Tuesday May 21st 2019

இணைப்புக்கள்

Archives

அனைத்து இன மக்களும் சம உரிமைகளை அனுபவிக்கும் விதமான அரசியல் தீர்வு முன்வைக்க வேண்டும்

பாப்பரசர் பெனடிக்ற்இலங்கையில் அனைத்து இன மக்களும் சம உரிமைகளை அனுபவிக்கும் விதமான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்று பாப்பரசர் பெனடிக்ற் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் மனித உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Reader Feedback

One Response to “அனைத்து இன மக்களும் சம உரிமைகளை அனுபவிக்கும் விதமான அரசியல் தீர்வு முன்வைக்க வேண்டும்”

  1. csjeeva says:

    Just பாப்பரசர் பெனடிக்ற் wakeup.by the time in action SRILANKA’s Genocide wipe out Race and TAMIL NATION from CEYLON

Leave a Reply