Tuesday May 21st 2019

இணைப்புக்கள்

Archives

தென்னாபிரிக்காவின் அனைத்துலக விவகார அமைச்சர் சிறீலங்கா வருகின்றார்

sfதென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகளுக்கான அமைச்சர் மைற்றி கொனமசபேன் இன்று புதன்கிழமை (11) இரு நாள் பயணமாக சிறீலங்காவுக்கு வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

தென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகளுக்கான அமைச்சர் மைற்றி கொனமசபேன், மத்திய கிழக்கு மற்றும் ஆசியா பிராந்தியத்திற்கான பிரதி பணிப்பாளர் ஜெரி மற்ஜிலா ஆகியோருடன் மேலும் பல அரச தரப்பு உயர் அதிகாரிகள் நாளை புதன்கிழமை இரு நாள் பயணமாக சிறீலங்காவுக்கு வருகைதரவுள்ளனர்.

இதன் போது அவர்கள் சிறீலங்காவின் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடவுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply