Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

சவூதியில் இரண்டு இலங்கையர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது

Saudi_Arabia_mapசவூதி அரேபியாவில் இன்று இலங்கையை சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆண் ஒருவருக்கும் பெண் ஒருவருக்குமே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவர் மீதும் கொள்ளை மற்றும் கொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்னர். இலங்கையின் நான்கு இளைஞர்கள் கொள்ளை சம்பவம் ஒன்றுக்காக சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply