Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

லண்டனில் ஆரம்பிக்கப்பட்ட திறப்புப் போராட்டம், டென்மார் வரை

uk_dkதாயகத்தில் அகதிகளாக முள்கம்பி வேலிகலுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் எமது மக்களை விடுவிற்பதற்காக இலண்டனில் ஆரம்பிக்கப்பட்ட திறப்புப் போராட்டம், டென்மார்கில் கிறின்ஸ்ரட் நகரில் 30-10-2009ல் நடைபெற்ற கலாச்சார நிகழ்வில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு போரட்டத்தினை பில்லூண்ட் நகரசபை மேயர் திரு. Ib Kristensen அவர்கள் சிறப்பு பிரதிநிதியாக வருகை தந்து அரம்பித்து வைத்ததோடு சிறு சொற்பொழிவும் ஆற்றினார்.

அதைதொடர்ந்து எமது இளைஞர்கள் டெனிஸ் மக்கள் மத்தியில் இப் போரட்டத்தினை கொண்டு சென்றார்கள்.

அத்தோடு இவ் நிகழ்வில் தற்போது முள்கம்பி வேலிகலுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் மக்களின் அவல நிலையை எடுத்துக் காட்டும்முகமாக கண்காட்சியும் இடம்பெற்றது.

Leave a Reply