Saturday May 25th 2013

Archives

கடற்கரும்பு​லிகள் மேஜர் ஓசையினியவன் – கப்டன் பொறையரசு ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு

திருகோணமலை துறைமுகக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் ஓசையினியவன் மற்றும் கப்டன் பொறையரசு ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

15.09.2001 அன்று திருகோணமலை துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான தாக்குதலின்போது

கடற்கரும்புலி மேஜர் ஓசையினியவன் (இரத்தினம் ராஜ்குமார் அரியாலை, யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி கப்டன் தமிழினியன் (பொறையரசு) (செல்வரத்தினம் யோகேஸ்வரன் நெளுக்குளம், வவுனியா)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Comments

Powered by Facebook Comments

Leave a Reply