Thursday August 22nd 2019

இணைப்புக்கள்

Archives

மனித உரிமை மீறல்கள் இங்கும் நடந்துள்ளது: இலங்கை அரசாங்கம் ஒப்புதல்

Flag-Sri-Lankaமனித உரிமை மீறல், போர்க் குற்றம் என்று எதுவும் நடைபெறவில்லை என்று இதுவரை பேசிவந்த சிறிலங்கா, சித்ரவதை, கடத்தல், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் என்று மனித உரிமை மீறல் பிரச்சனைகளை தாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று ஒப்புக் கொண்டுள்ளது.

“சித்ரவதையாகட்டும், காணாமல் போகும் பிரச்சனையாகட்டும், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் பெண்கள், சிறுவர்கள் பாதுகாப்பாகட்டும், இப்பிரச்சனைகள் அனைத்தையும் முடிவிற்குக் கொண்டுவர தேச அளவிலான ஒரு நடவடிக்கைத் திட்டத்தைத் தாயாரித்து வருகிறோம்” என்று சமரசிங்க கூறியுள்ளதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது.

எனவே, மனித உரிமை மீறல்கள் தாங்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனை என்று சிறிலங்க அரசு ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அதனை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த உலக நாடுகள் அழுத்தம் தரவேண்டு்ம் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

Reader Feedback

One Response to “மனித உரிமை மீறல்கள் இங்கும் நடந்துள்ளது: இலங்கை அரசாங்கம் ஒப்புதல்”

  1. csjeeva says:

    “மனித உரிமை மீறல், போர்க் குற்றம் மீறல்” சிறிலங்க அரசு ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அதனை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த உலக நாடுகள் அழுத்தம் தரவேண்டு்ம்

Leave a Reply