Tuesday November 12th 2019

இணைப்புக்கள்

Archives

இலங்கை திரும்பிய பொன்சேகா ராஜபக்சேவை சந்திக்கவில்லை

Mahinda_Fonsegaஇலங்கை கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாபோர்க்குற்றங்கள் தொடர்பாக பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபயா ராஜபட்சேவுக்கு எதிரான ஆதாரங்களை அளிக்கும்படி அமெரிக்கா கேட்டிருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் அங்கு விசாரணைக்கு உட்படாமல் நாடு திரும்பினார்.

இந்நிலையில், அவர் நேற்று மாலைக்குள் அதிபர் ராஜபச்சே அல்லது பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபயா ராஜபட்சேவை சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர்கள் இருவரையும் சரத் பொன்சேகா இதுவரை சந்திக்கவில்லை என்றும், அவர்களுடன் இருந்து வரும் மோதல் போக்கே இதற்கு காரணம் என்றும் இலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply