Tuesday July 16th 2019

இணைப்புக்கள்

Archives

மாதுரு ஓயா இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்பு

dead006அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் இன்று மாதுரு ஒயா இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்துள்ளார்.
இரண்டு சடலங்களும் இராணுவத்தினரால் பொலிசாருக்கு தெரிவித்த முறைப்பாட்டை அடுத்தே மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இருவரும் வெடிச்சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியாகியுள்ளது.

இராணுவ முகாமுக்கு பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த வெடிகளின் மூலமே இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Leave a Reply