Wednesday June 19th 2013

Archives

அவுஸ்திரேலியா மெல்பேணில் சிறிலங்கா கிரிக்கற் எதிர்ப்பு கவனயீர்ப்பு நிகழ்வு (படங்கள் இணைப்பு)

கடந்த புதன் கிழமை அவுஸ்திரேலியாவில் சிறிலங்கா அணி பங்குபற்றிய கிரிக்கற் போட்டியில் தமிழர் உரிமைகளுக்கான அவுஸ்திரேலியர்களின் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.

போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் சிறிலங்கா அரசின் அடக்குமுறைகளை வெளிப்படுத்தியும், குறிப்பாக சிறிலங்காவின் ஆட்லறி படைப்பிரிவு சூட்டாளர் அஜந்தா மென்டிஸ் கலந்துகொள்வதை கண்டித்தும் ஒழுங்குசெய்யப்பட்ட இந்நிகழ்வில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Powered by Facebook Comments

Leave a Reply