நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜே.வி.பி. கட்சியின் பொது வேட்பாளராக கூட்டுப்படைகளின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜே.வி.பி. இன்று கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அக்கட்சியின் எம்.பி. அனுர குமார திசநாயக்க இத்தகவலை வெளியிட்டதாக இலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், சரத் பொன்சேகா பொதுவேட்பாளர் என்பதை ஐக்கிய தேசிய கட்சி இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.






Comments
Powered by Facebook Comments