கடந்த புதன்கிழமை, வவுனியா தொடக்கம் பரந்தன் வரையான அனைத்து நகரங்களிலும் சிங்களப் படையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். சிறப்பு அதிரடிப் படையினர், காவல்துறையினர், இராணுவக் கொமாண்டோக்கள் மற்றும் அதிபர் ராஜபக்சவினது பாதுகாப்புப் பிரிவினர் என ஆயிரக்கணக்கான சிங்களச் சிப்பாய்கள் கண்ணுக்குள் எண்ணெய் விட்டவாறு ஏ9 வீதியோரங்களில் கடமையில் இருந்தார்கள்.
அதிகாலை முதல், சிறிலங்காவினது அமைச்சர்களது வாகனங்களும் அவர்களது பாதுகாப்புக்குப் பொறுப்பான வாகன மேலும்…






சிறிலங்கா அரசாங்கம் இதுபோன்ற கண்துடைப்பு நடவடிக்கைகளால் தென்னிலங்கை மக்களையும் சர்வதேச சமூகத்தையும் வேண்டுமானால்; ஏமாற்றலாம். ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் தமிழ் மக்களை மேலும் மேலும் ஏமாற்றத்திற்கும் விசனத்திற்குமே உள்ளாக்கும்,(அதுதான் ய்தார்த்தமான நிதர்சனம்.