Tuesday May 21st 2019

இணைப்புக்கள்

Archives

மகிந்த அரசு மேற்கொண்ட போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கைகள் என்ன?

சிறீலங்காவில் கடந்த மூன்று வருடங்கள் நடைபெற்ற போரில் 12,000 தமிழ் மக்கள் வடக்கு –
கிழக்கு பகுதிகளில் இருந்து காணாமல் போயுள்ளனர். சிறீலங்காவின் தலைநகரில் இருந்து மட்டும் 600 இற்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.

அவர்களில் பெருபாலானவர்கள் தமிழ் மக்கள். காணாமல் போனவர்களில் பெருமளவானோர் வெள்ளை வானில் வந்த சிறீலங்கா இராணுவத்தின் புலனாளிணிவுப் பிரிவினராலும், அவர்களுடன் இணைந்து இயங்கி வரும் துணை இராணுவக்குழுவினராலும் பலவந்தமாக கடத்தப்பட்டும், படையினரால் கைது செளிணியப்பட்டும் காணாமல் போயுள்ளனர்.

போர் உக்கிரமடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ளன நிலையிலும், போர் நிறைவு பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் அவர்கள் தொடர்பான எந்தத் தகவல்களும் இதுவரை இல்லை. காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரை நேரில் மேலும்…

Leave a Reply